வருவாய் கிராம உதவியாளர்கள்

img

வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில், கிராம உதவியாளர் படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.